புலிகளின் 50 ஆயிரம் ஆயுதங்கள் முஸ்லிம் அமைச்சர்களிடமே உள்ளன : முஸம்மில்

0
1036
mohammed muzammil ltte weapons

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலிகளிடம் இருந்த ஆயுதங்கள், முஸ்லிம் அமைச்சர்களிடம் உள்ளதாகவும் இது சம்பந்தமாக அரசாங்கம் அவசரமாக உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய சுகந்திர முன்னனியின் ஊடக பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.(mohammed muzammil ltte weapons)

இவ்வாறு ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்களை முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரித்து கொடுத்துள்ளதாக இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mohammed muzammil ltte weapons,mohammed muzammil ltte weapons