மின்னேரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

0
560
minneriya people demonstrated

{ minneriya people demonstrated }
மின்னேரியா புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்பாட்டம் இன்று பிற்பகல் முதல் இடம்பெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மின்னேரியா வனவள ஜீவராசிகள் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் ஹபரண மின்னேரிய பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: minneriya people demonstrated

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites