புது காதலி ட்ரிக்கர் செய்தால் உடனே நீங்கள் ஆடினால் எப்படி, அவர் சொன்னால் நீங்கள் ஏன் யோசிக்கவில்லை…வறுத்தெடுத்த கமல்!

0
477

மகத் பற்றி கேட்டதும் அனைத்து உண்மைகளையும் ரித்விகா துப்பிவிட்டார். அவர் வாயில் சக்கரையை தான் போட வேண்டும் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். கமலோடு சேர்த்து ரித்விகாவையும் பாராட்டி வருகின்றனர். Bigg boss Rithvika got apprecians related Mahat issue

மகத்திடம் எடுத்துக் கூறினீர்களா என்று கமல் கேட்டார். அதற்கு, மகத் செய்தது தப்பு தான். மகத்திற்குள் ஒரு நல்லவன் இருக்கான். அந்த நல்ல மகத்துக்கு சண்டை போடத் தெரியாது, சூட்சமம் செய்யத் தெரியாது, அடுத்தவர்கள் முதுகில் ஏறி சவாரி பண்ணத் தெரியாது, ஆனால் அவன் அந்த மகத்தை இங்கே பிரதிபலிக்கவே இல்லை. காதல் அவன் கண்ணை மறைத்துவிட்டது என்று உண்மையை போட்டுடைத்தார் ரித்விகா.

மும்தாஜுக்கும் மகத்துக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. ஐஸ்வர்யாவின் பிரச்சினையை தனது பிரச்சினையாக எடுத்துக் கொண்டு மும்தாஜை கேவலப்படுத்தினான் என்று தோன்றுகிறது என்றார் ரித்விகா. ரித்விகா கூறியதை கேட்ட கமல், மகத்துக்கு யாருடன் காதல் என்று கேட்டார். யாஷிகாவுடன் தான் என்று சிரித்துக் கொண்டே கூறினார் ரித்விகா.

யாஷிகா ட்ரிக்கர் செய்தால் உடனே நீங்கள் ஆடினால் எப்படி, அவர் சொன்னால் நீங்கள் ஏன் யோசிக்கவில்லை என கமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மகத் திணறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
மகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா???
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?