காணாமல் போன சிறுவன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார்

0
304
Asif boy recatched Sainthamarai found missing yesterday

(Asif boy recatched Sainthamarai found missing yesterday)

சாய்ந்தமருதை சேர்ந்த ஆஸிப் என்ற சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன சிறுவன் இருந்ததாகவும், பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் உதவியுடன் தொலைபேசியின் மூலம் சிறுவனுடன் பெற்றோரை தொடர்பு கொண்டு பேச வைத்துள்ளதாக பிரதேச சர்வோதய அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த சிறுவன் பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

(Asif boy recatched Sainthamarai found missing yesterday)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites