உச்சகட்ட கவர்ச்சியில் நாகினி நடிகை…!!

0
366
Nagini Famous Mauni Rai Thaan Pictures, Nagini Famous Mauni Rai Thaan, Nagini Famous Mauni Rai, Mauni Rai Thaan, Nagini, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

ஹிந்தி சீரியல்களில் பல தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இப்படி வெளிவரும் சிரியல்களுக்கு வரவேற்பு அதிகம். குறிப்பாக நாகினி சீரியல்களுக்கு  நாடு முழுவதும் அதிகமான ரசிகர்கள் உண்டு.Nagini Famous Mauni Rai Thaan Pictures

பாம்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இக்கதை தற்போது 3வது சீசனில்  போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர் நடிகையாக மௌனி ராய்தான் நடித்து வந்தார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் அக்‌ஷய் குமாருடன் கோல்ட் enRa படத்திலும் நடித்துள்ளார்.

அவர் தற்போது கவர்ச்சியாக போட்டோ ஷூட்டில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில  வைரலாகி வருகிறது.

Nagini Famous Mauni Rai Thaan Pictures