பிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..?

0
352
Biggboss hindi Udit Kapoor entering House

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் “பிக்பாஸ்” நிகழ்ச்சி மிகப்பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது.Biggboss hindi Udit Kapoor entering House

இந் நிகழ்ச்சி முதன்முதலில் ஹிந்தியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்த இந்த நிகழ்ச்சி தற்போது பன்னிரெண்டாவது சீசனை எட்டியுள்ளது.

இந்த 12-வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில் பொது போட்டியாளராக உதித் கபூர் என்பவர் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது. பொறியியல் பட்டதாரியான இவர் ஒரு மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

முட்டையை ஊற்றி.. கையை கடித்து.. மும்தாஜை கிண்டல் செய்யும் மகத்தின் கலாட்டா..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Biggboss hindi Udit Kapoor entering House