பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!

0
511
Cricketer Harbhajan social media Tamil post trending gossip

நேற்று 22 ம் திகதி சென்னை தினம். இதனை பல பிரபலங்கள் தமது சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி பதிவிட்டிருந்தனர். அதில் வித்தியாசமாக தெரிந்த பதிவு பிரபல விளையாட்டு வீரர் ஹர்பஜன்சிங்கின் பதிவு தான். Cricketer Harbhajan social media Tamil post trending gossip

ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில், லோக்கல் தமிழில் சென்னையை வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.

“கலகலனு ஊரு
கெத்தா மெட்ராஸ் சிட்டினு பேரு
பரபரப்ப பாரு
இங்க மக்கள் கூட்டம் ஜோரு
ஐபிஎல்னு அந்தப் பக்கம் வந்தோம் ஒருநாளு
அது செம தாறுமாறு
என்னைக்கும் எங்களுக்கு சென்னை
ஒரு தாய்வீடுதான் இன்னக்கி
ஊருக்கு 379வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அதனை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!
அஜித்தின் விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com