நடிகை திறந்த நகைக்கடையை சூறையாடிய மக்கள்

0
266
actress opening jewelry shop customers spoiled, actress opening jewelry shop customers, actress opening jewelry shop, jewelry shop customers spoiled, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜெயம் ஜுவல்லரி என்ற நகைக் கடையை நடிகை ப்ரியங்கா திறந்து வைத்தார். நடிகை ப்ரியங்கா ஒரு டிவி வாடிக்கை ஆவார். இந்த கடையில் பணம் வைப்பு செய்தால் ஒரு மாதம் கழித்து நடப்பு விலையை குறைந்த விலையில் தங்கக் காசு வழங்கப்படும் என அறிவித்தனர். அதை அறிந்த பலரும் குறைந்த விலையில் தங்கக் காசு வாங்கும் ஆசையில் பணத்தை டெபாசிட் செய்தனர்.actress opening jewelry shop customers spoiled

300க்கும் மேற்பட்ட பலரும் பல கோடி ரூபாயை அந்த கடையில் டெபாசிட் செய்தனர். பணம் டெபாசிட் செய்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் தங்கக் காசுகளை கொடுத்துவிட்டு மற்றவர்களை அலைய வைத்துள்ளனர் அந்த கடைக்காரர்கள்.

பொறுத்து பார்த்த வாடிக்கையாளர்கள் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி கடையை முற்றுகையிட்டு பணத்தை கொடுக்கும் படி இறுக்கினார்கள். அப்போது கடைக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையை தற்காலிகமாக மூடினார்கள்.

உரிமையாளர்கள் தப்பியோடிவிட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள், அண்மையில் கடையில் இருந்த ஏசி, நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tag: actress opening jewelry shop customers spoiled

எமது ஏனைய தளங்கள்