சொந்தப் படத்தில் தனது மகளை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன்..!

0
572
Sivakarthikeyan introduces daughter Aradhana Kana Movie

ஹீரோவாக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள “கனா” படத்தில் தனது 4 வயது மகள் ஆராதனாவை திரையுலகில் அறிமுகபடுத்துகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.Sivakarthikeyan introduces daughter Aradhana Kana Movie

பிரபல பாடகர், நடிகர் அருண் ராஜா இயக்கும் இப் படத்தில் நடிகை ஜஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு திபுநினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இதில், இசையமைப்பாளர் அனிருத் ஒரு நாட்டுப்புற பாடலை பாடியிருக்கிறாராம்.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, “கனா” படம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 4 வயதுடைய மகள் ஆராதனாவை திரையுலகில் அறிமுகப்படுத்துகிறார்.

இப்படத்தில் ஆராதனா தனது தந்தை சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கோம் விஜயலட்சுமியுடன் இணைந்து “வாயாடி பெத்த புள்ள” என்ற பாடலை பாடியுள்ளாராம்.

இதன் மூலம் ஆராதனா பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Sivakarthikeyan introduces daughter Aradhana Kana Movie