மைத்திரியை சந்தித்து ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பேச்சு!

0
707

மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒட்சுனோரி ஒனோடெரா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். Japan Defence Minister Meets President Maithripala Sirisena Tamil News

நேற்று காலை  அதிபரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிறிலங்கா- ஜப்பான் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites