முட்டையை ஊற்றி.. கையை கடித்து.. மும்தாஜை கிண்டல் செய்யும் மகத்தின் கலாட்டா..!

0
88
BiggBoss2 22nd August 2018 Promo video

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ் 2” நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக மஹத், ஐஸ்வர்யாவின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது. மேலும் மகத் மற்றும் டேனியல் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.BiggBoss2 22nd August 2018 Promo video

இந்நிலையில் இன்று புரோமோ வீடியோவில், அவர்கள் இருவரிடையே கைகலப்புடன் கூடிய சண்டை நடக்கிறது. அதில் மகத், டேனியல் மீது கையில் கிடைத்ததை தூக்கி அடிப்பது போன்ற வீடியோவெளியாகியுள்ளது.

அப்போது அங்கு இருக்கும் மும்தாஜ் டேனியலிடம், பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துகிட்டு இருகிறார் என்று கூறுகிறார். இதனை கேட்ட மஹத் அருகில் வந்து மும்தாஜை கிண்டல் செய்வது போல் உள்ளது.

ஏற்கனவே நாமினேஷனிலும் மஹத் உள்ளார். இவ்வாரம் பாகுபலி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ராஜமாதாவாக இருந்த மும்தாஜை டார்ச்சர் செய்தார். மேலும் டேனியல் மேல் முட்டையை ஊற்றுகிறார். கையை கடித்து வைத்ததாக பாலாஜி கூறுகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மஹத்துக்கு பைத்தியம் முற்றிவிட்டதா..? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=d_rwJZfwAR0

Video Source : Vijay Television

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-BiggBoss2 22nd August 2018 Promo video