கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பலரும் பரிதவித்து வருகின்றனர். பல இடங்களில் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உணவுக்கு கூட தள்ளாடி வருகின்றனர். Glamour actress Poonam Pandey helped Kerala flood relief
இதனால் ஏனைய மாநிலங்கள், வெளிநாடுகளிலுள்ள மக்கள் அவர்களுக்கு நிவாரண நிதியுதவி அளித்துள்ளனர். பாகிஸ்தானியர்கள் கூட நிதியுதவி அளித்துள்ளனர்.
சினிமாவை சேர்ந்த திரைபிரபலங்கள் பலரும் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதி கணக்கிற்கு பணம் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகை சன்னி லியோன் கூட ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே நிதியுதவி அளிக்க முடிவெடுத்துள்ளார்.
இவர் தற்போது தெலுங்கில் நடித்து வரும் Lady Gabbar Singh என்ற படத்திற்காக தான் பெறும் அனைத்து சம்பளத்தையும் நிவாரண நிதியாக அனுப்பிவைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேஷனிலிருந்து இதற்காக தான் காப்பற்றுறாராம்!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாகிஸ்தான் வர்த்தகருடன் தனியாக இருந்த காட்சிகள் இதோ உங்களுக்காக…!
கேரளா பெண்களுக்கு ஆணுறை வழங்க போவதாக அறிவித்த பிரபலம்- கொந்தளித்த நெட்டிசன்கள்!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
தெலுங்கு திரையுலகில் அடுத்த ஸ்ரீ ரெட்டி இவர் தான் – பதற்றத்தில் தெலுங்கு திரையுலகினர்!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com