ஒரே நேரத்தில் திருமணமாகவில்லை ஆனால் ஒரே நேரத்தில் 16 பேர் கர்ப்பம் : இது எப்படி சாத்தியம்

0
260
America Hospital Nurse pregnant

உலகின் எதாவது ஒரு மூலையில் அவ்வப்போது மகளை ஆச்சர்யமூட்டும் நிகழ்வு நடந்த வண்ணம் தான் இருகின்றது .இது சில வேலைகளில் பார்பதற்க்கு பிரம்மிப்பாக இருக்கும் .(America Hospital Nurse pregnant  )

அமெரிக்காவில் ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர். அதிலும் இந்த 16 நர்ஸ்களும் ஐசியூ பிரிவில் பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(America Hospital Nurse pregnant  )

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் பேனர் டெசர்ட் மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு ஐசியூ பிரிவில் மொத்தம் 16 நர்ஸ்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் திருமணம் நடந்திருந்தாலும் தற்போது ஒரே நேரத்தில் கர்ப்பமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் கர்ப்பமான 16 நர்ஸ்களும் குரூப் புகைப்படம் எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர்.

வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் இவர்கள் அனைவருக்கும் குழந்தை பிறக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்னும் ஒருசில மாதங்களில் அனைவரும் ஒட்டுமொத்தமாக பிரசவ விடுமுறை எடுக்கவுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் மாற்று ஏற்பாடுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

keyword:America Hospital Nurse pregnant