தெலுங்கு திரையுலகில் அடுத்த ஸ்ரீ ரெட்டி இவர் தான் – பதற்றத்தில் தெலுங்கு திரையுலகினர்!

0
407
RX100 movie Actress Payal Rajput casting couch experience

ஹிட்டாகிய ஆர்எக்ஸ் 100 படத்தில் படுகவர்ச்சியாக நடித்ததுடன், துணிந்து லிப் டூ லிப் காட்சிகளிலும் நடித்த நடிகை பாயல் ராஜ்புட் தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார். RX100 movie Actress Payal Rajput casting couch experience

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் தற்போது அதிகம் உள்ளதாக கூறி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் பாயல் ராஜ்புட் இப்படி புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபி படங்களில் நடித்து வந்த பாயல் ராஜ்புட் ஆர்எக்ஸ் 100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஒருவர் அழைத்து பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு பாயல், ‘என் திறமையால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், என்னால் அப்பிடி செய்ய முடியாது’ என்று கறாராக தெரிவித்துள்ளாராம்.

அத்துடன், கதையின்படி கவர்ச்சியாக நடிக்க வேணுமென்றால் தான் நடிப்பார் என கூறியுள்ளார் அவர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாகிஸ்தான் வர்த்தகருடன் தனியாக இருந்த காட்சிகள் இதோ உங்களுக்காக…!
கேரளா பெண்களுக்கு ஆணுறை வழங்க போவதாக அறிவித்த பிரபலம்- கொந்தளித்த நெட்டிசன்கள்!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com