பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது

0
979
doctor arrested cheating many women facebook

முகப்புத்தக கணக்குகள் ஊடாக பெண்களை ஏமாற்றிய புத்தளம் பிரதேசத்தின் பல் வைத்தியர் ஒருவரை பேராதனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (doctor arrested cheating many women facebook)

இந்த வைத்தியர் முகப்புத்தகம் வழியாக பல பிரதேசங்களிலுள்ள பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பல் வைத்தியர் இளம் பெண் ஒருவருடன் பேராதெனிய தாவரவியல் பூங்காவில் தனிமையில் இருக்கும்போது, அவர் காதலித்த இரு பெண்கள் இந்த வைத்தியரையும் அவரின் புதிய காதலியையும் நேரில் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த வைத்தியருக்கு எதிராக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்பின்னர் பேராதெனிய பொலிஸார் சந்தேக நபரான வைத்தியரை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; doctor arrested cheating many women facebook