கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி..!

0
94
Enga veetu mapillai Seethalakshmi rescued Kerala flood

கேரளாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை சீதாலட்சுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.Enga veetu mapillai Seethalakshmi rescued Kerala flood

கேரளாவில் பெய்த கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 33 அணைகள் திறந்துவிடப்பட்டதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.

இந்த வெள்ளதால் நடிகை சீதாலட்சுமியும் பாதிக்கப்பட்டார். ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி வரை இருந்தவர் தான் இந்த சீதாலட்சுமி.

ஆர்யா சீதாலட்சுமியை திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்தபோது அவர் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து விட்டார். சீதாலட்சுமியின் வீட்டிலும் வெள்ள நீர் புகுந்தது.

உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம், யாராவது வந்து காப்பாற்றுங்கள் என்று கூறி சீதாலட்சுமி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதன் பிறகு அவர் மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டு வெளியிட்டிருந்த வீடியோவை நீக்கிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டு வெளியிட்டிருந்த வீடியோவை நீக்கிவிட்டார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

முப்படைகளை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடிக்கு நேர்ந்த சோகம்..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக கோடிக்கணக்கில் வழங்கிய ஷாருக்கான் : சர்ச்சையில் ரஜினி..!

பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?

Tags :-Enga veetu mapillai Seethalakshmi rescued Kerala flood