பெற்றொரின் செல்ஃபி மோகத்தினால் 4 வயது குழந்தை பரிதாபமாக பலி

0
478
Selfie Baby Dies Namakal India

பெற்றோரின் அலட்சியத்தால் குழந்தையொன்று பலியான சம்பவமொன்று தமிழகத்தின் நாமக்கல்லில் இடம்பெற்றுள்ளது. Selfie Baby Dies Namakal India

தமிழகமெங்கிலும் உள்ள ஆறுகளில் இப்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆற்று வெள்ளத்தை மக்கள் வேடிக்கை பார்த்துச்செல்கின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வாங்கல் பாலத்தில் நின்றுகொண்டு பெற்றோர் செல்ஃபி எடுத்தபோது 4 வயது குழந்தை தவறி விழுந்தது.

இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையின் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites