ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

0
402
Bigg Boss2 21st August 2018 Promo video,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும், “பிக்பாஸ்” வீட்டில் ஏற்கனவே போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் வன்மத்துடன் உள்ளனர். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவும், மும்தாஜூம் பாம்பும் கீரியும் போல உள்ள நிலையில், இவர்களுடைய சண்டையை மேலும் மூட்டிவிடும் வகையில் சர்ச்சைக்குரிய பிக்பாஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.Bigg Boss2 21st August 2018 Promo video

அந்தவகையில், இன்றைய முதல் புரமோவில் மும்தாஜூக்கு பாம்பு விருது அளிக்கப்படுகிறது. பேச்சிலும் செயலிலும் விஷத்தன்மையுடன் இருப்பதால் மும்தாஜூக்கு பாம்பு விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

அதனைப்போல், ஐஸ்வர்யாவுக்கு கழுதை விருதை மும்தாஜ் அறிவிக்கின்றார். முட்டாள்தனமான செயல்களை செய்து கொண்டிருப்பதால் அவருக்கு கழுதை விருது வழங்கப்படுவதாக மும்தாஜ் அறிவித்தார்.

மேலும், அந்த விருதை வாங்கும் ஐஸ்வர்யா, “இந்த வீட்டில் எல்லோரும் முட்டாள்கள்தான். ஒரு முட்டாள் கொடுக்கும் விருதை இன்னொரு முட்டாள் வாங்குகிறது” என்று கூறுகிறார். மற்றவர்களுக்கு என்னென்ன விருதுகள் என்பதை இன்று ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தெரிந்து கொள்வோம்.

Video Source : Vijay Television

<<MOST RELATED CINEMA NEWS>>

முப்படைகளை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடிக்கு நேர்ந்த சோகம்..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ரஜினி – சங்கர் ஆகியோரின் விமர்சனத்திற்கு ஆளான கோலமாவு கோகிலா..!

சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக கோடிக்கணக்கில் வழங்கிய ஷாருக்கான் : சர்ச்சையில் ரஜினி..!

பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?

Tags :-Bigg Boss2 21st August 2018 Promo video