ஆகஸ்ட் 31 அஜித் ரசிகர்களுக்கு விருந்து..!

0
259
Vivegam Movie kannada language ajithkumar, Vivegam Movie kannada language, Vivegam Movie kannada, ajithkumar, Vivegam, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

உலகம் எங்கும் தனக்கென ஒரு பிராமாண்ட ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் அஜித். தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் விவேகம் பட இயக்குனர் சிவா தான் இயக்கி வருகிறார்.Vivegam Movie kannada language ajithkumar

விஸ்வாசம் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது படக்குழு. இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்பொழுது வரும் என அஜித் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மங்காத்தா படம் ரிலீஸ் ஆன ஆகஸ்ட் 31ம் திகதி கர்நாடக அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. விவேகம் படத்தின் கன்னட பதிப்பு பிரமாண்டமாக கர்நாடகாவில் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளதாம் அன்றைய தினம்.

Tag: Vivegam Movie kannada language ajithkumar