இன்று பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படும் நபர் இவர் தான்..!

0
277
Biggboss home eliminate person name leaked tamil news

தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கிட்டத்தட்ட 60 நாட்களை நெருங்கி விட்டது. ஒவ்வொரு வாரமும் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். Biggboss home eliminate person name leaked tamil news

அந்தவகையில், இதுவரை மமதி, ஆனந்த் வைத்திய நாதன், நித்யாம் NSK ரம்யா, ஷாரிக், பொன்னம்பலம் ஆகியோர் வெளியாகியுள்ள நிலையில் இவ் வார வெளியேற்றத்திற்காக ஜனனி, ரித்விகா, டேனியல், சென்றாயன், வைஷ்ணவி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ரித்விகா தான் அதிக ஓட்டுகளுடன் Safe ஆகி விட்டார். மேலும் வைஷ்ணவி மிக குறைந்த ஓட்டுகளுடன் டேனியல் வைஷ்ணவிக்கு அடுத்த இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் குறைவான ஓட்டுகள் பெற்றதால் வைஷ்ணவி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

எப்படியிருந்தாலும், இன்று இரவு யார் வெளியேறுவார் என உறுதியாக தெரிந்து விடும். அதுமட்டுமில்லாமல் இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ Wild Card என்ட்ரி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

<<MOST RELATED CINEMA NEWS>>

மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

விஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

விவேகம் படத்தின் புதிய சாதனை : உச்சக்கட்ட சந்தோசத்தில் படக்குழு..!

நவம்பர் ரேஸில் இருந்து பின்வாங்கிய ’2.0’ : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!

Tags :-Biggboss home eliminate person name leaked tamil news