மணிக்கொருமுறை தான் மாமா வேலை பார்ப்பதை நிரூபித்துக் கொள்ளும் பிரபல தொலைக்காட்சி சனல்!

0
215
Tamil Big Boss mahath yashika tamil news

கூச்சமே இல்லாம நான் தான் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்ன்னு சொல்லிக்கிறாங்க என்று மஹத் மறைமுகமாக மும்தாஜை திட்டுவது போன்ற புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.(Tamil Big Boss mahath yashika tamil news)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரத்தின் டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ப்ளூ மற்றும் ஆரஞ்சு டீமாக விளையாடி வந்தனர். இதனால் இந்த டாஸ்க் துவங்கியதில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த டாஸ்க்கானது நிறைவு பெற்று இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

இன்றைய நிகழ்ச்சி குறித்து வெளியான 3வது புரொமோவில், ‘ஒருத்தன் சண்டை போட்டு 50மணிநேரம் தூங்காம நின்னு விளையாடுனா அவனுக்கு ஒரு சின்ன அப்ரிசேஷன் கூட கிடையாது என்று தன் ஆதங்கத்தை சொல்கிறார் மஹத் . இது ஒருபுறமிருக்க நான் என்ன பண்ணனும் என்ன பண்ண கூடாதுன்னு நீங்க சொல்லாதீங்கன்னு மும்தாஸ் கத்த ஆரம்பிக்கிறார். உடனே யாஷிகா எப்படி பேசணும்னு ஒரு மேனஸ் கூட இல்லை என்று கூற அது தான் இல்லையே என்று மும்தாஸ் உடனே கவுண்டர் கொடுக்கிறார். இறுதியாக பேசும் மஹத்தோ, கூச்சமே இல்லாம நான் தான் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் சொல்லிக்கிறாங்க என்று தன் வெறுப்பை கொட்டி தீர்க்கிறார்.

யாருப்பா இங்க பெஸ்ட்டு பெர்பாமரு? மஹத் யாரை இப்படி திட்டி தீர்க்கிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். அதே சமயத்தில் இன்றைய நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tags ;- Tamil Big Boss mahath yashika tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்