சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

0
232
SIIMA Award 2018 Mersal 12categories Selected tamil news

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 14, 15 திகதிகளில் துபாயில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் இந்த விழாவுக்கு தென்னிந்திய திரையுலகமே குவியும் என்பதில் ஜயமில்லை. SIIMA Award 2018 Mersal 12categories Selected tamil news

இந்நிலையில், இந்த விருதுக்கு விஜய்யின் ”மெர்சல்” திரைப்படம் மொத்தம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய விருதுகளுக்கு ”மெர்சல்” திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைனில் ரசிகர்கள் பதிவு செய்யும் வாக்குகளை பொறுத்து விருது தேர்வு செய்யப்படும்.

ஏற்கனவே, சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ள ”மெர்சல்” திரைப்படம் இதில் எத்தனை விருதுகளை வெல்லும் என்பது விஜய் ரசிகர்கள் பதிவு செய்யும் வாக்குகளில் தான் உள்ளது.

மேலும் ”மெர்சல்” படத்தை அடுத்து ”விக்ரம் வேதா”, ”அருவி”, ”அறம்”, ”தீரன் அதிகாரம் ஒன்று” ஆகிய படங்களும் அதிக விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

வீட்டு ஞாபகத்தால் ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் : நடிப்புக்கு முழுக்கு போட முடிவு..!

கழுகு-2 படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :-SIIMA Award 2018 Mersal 12categories Selected tamil news