மோடிக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியும் எனக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாதா : ராகுல்காந்தி கொந்தளிப்பு

0
502
Can Modi be protected can not give me protection Rahul Gandhi's

திமுகவின் தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில் பாதுகாப்பு குறைபாடு குறித்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரியாக பாதுகாப்பு வழங்காதது குறித்தும் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை மரணம் அடைந்தநிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

மேலும் , முக்கியமாக, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு பாதுகாப்பு சரியாக வழங்கப்படவில்லை. கூட்டத்தில் இருந்தவர்கள் அவர் கையை தொடும், அளவிற்கு பாதுகாப்பு மோசமாக இருந்தது.

இந்த நிலையில், இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து வக்கீல் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் வழக்கு தொடுத்தார். இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :