பிக்பாஸ் வீட்டில் திடுக்கிடும் காட்சிகள்! ஐஸ்வர்யா மேல் கை வைத்த சென்ராயன்.

0
300
Bigg Boss Tamil Season Two Sixtieth Day Promo Release tamil news

பிக் பாஸின் இன்றைய நிகழ்ச்சியில் சென்றாயன் ஐஸ்வர்யாவின் முடியை பிடித்து சண்டை போடுவதாக புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்துக்காக கொடுக்கப்பட்ட லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். பொம்மலாட்டம் டாஸ்க் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க் துவங்கியதில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டு வாக்குவாதம் செய்து வருகின்றனர். Bigg Boss Tamil Season Two Sixtieth Day Promo Release tamil news

பெண்களை சீண்டும் வகையில் விளையாடுகிறேன் என்ற பெயரில் ரித்விகாவை பிடித்து கீழே தள்ளுவது, ஐஸ்வர்யாவை கண்ட இடங்களில் தொடுவது என மஹத்தின் அட்ராசிட்டிக்கு அளவில்லாமல் இருந்தது.இன்றும் இதே டாஸ்க் தொடருவதாக காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யா ப்ளூ டீமின் பொருட்களை தூக்கிப் போடுகிறார். அதனால் கோபமான சென்றாயன், ஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கிறார்.

இதனால் கடுப்பான ஐஸ்வர்யா ‘பிசிக்கல் வைலன்ஸ் பண்ணீட்டிங்கல. இனிமே பாருங்க’ என்று கத்தி கொண்டே போக, ‘ஏன் பிசிக்கல் வைலன்ஸ் பண்றீங்க’ என்று சென்றாயனிடம் யாஷிகா வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ‘டச் பண்ணி விளையாடணும்னா நான் வேற லெவல் போவேன்.’ என்று மீண்டும் சென்றாயனிடம் ஐஸ்வர்யா வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். எது எப்படியோ ப்ளூ ஆரஞ்சு டீம் டாஸ்கில் நாளுக்கு நாள் சண்டையும் சர்ச்சரவுகளும் அதிகமாகி கொண்டே செல்கிறது. அந்த வகையில் இன்றும் பிக் பாஸ் வீட்டில் கலவரத்திற்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.

Tags: Bigg Boss Tamil Season Two Sixtieth Day Promo Release tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்