பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!

0
309
 Ritika Singh participated audio release withoutt shoe tamil news

பட ஓடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை ரித்திகா சிங் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். Ritika Singh participated audio release withoutt shoe tamil news

இறுதிச்சுற்று படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் ரித்திகா சிங். தற்போது தமிழில் 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் இவர் நடிப்பில் உருவாகும் நீவிவரோ பட ஆடியோ நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்க பிங்க் நிற உடை அணிந்தார். பிங்க் நிற உடைக்கு மேட்சாக செருப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து வேறு கலர் ஷூ அணிந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.

 

அங்கு நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்ததும், வாசலுக்கு வெளியிலே அணிந்து வந்த ஷூவை கழற்றிவிட்டு மேடைக்கு சென்றார். செருப்பு அணியாமல் வந்த அவரை மேடையிலிருந்தவர்களும், விழாவுக்கு வந்திருந்தவர்களும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

செருப்புக்காக நேரத்தை வீணாக்காமல், நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்த ரித்திகாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.

tags :-  Ritika Singh participated audio release withoutt shoe tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
75 வயசில இந்த கிழவி என்ன வேலை செய்றார் என்பதை நீங்களே பாருங்க…!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்