2 சட்டமூலங்களில் கையொப்பமிட்டார் சபாநாயகர் ..!

0
297
Speaker act constitution Parliamentary Approval PC election

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இருப்பிடக்கூறு சொத்தாண்மை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் என்பவற்றில், சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (15), கையொப்பமிட்டுள்ளார்.(karu jayasuriya)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:karu jayasuriya