​72 ஆண்டு காலம் சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசுகள் சாதித்தது என்ன?

0
650
india tamilnews india country achieved history independence 72 years

72 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசுகள் சாதித்தது என்ன என்பதை பற்றிய செய்தி.india tamilnews india country achieved history independence 72 years

உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்.

மொபைல் வழியாக இணையம் பயன்படுத்துவதில் முதலிடம்.

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முதலிடம்.

அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடம்.

மீன் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

உலக அளவில் ஐடி துறையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

அதிக மருத்துவமனைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம்.

மின்வசதி இல்லாத கிராமங்களே இந்தியாவில் இல்லை.

ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை.

அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்.

திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்கள் – 3.7 லட்சம்.

2017ல் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது.

2018ல் தொழில்முனைவோருக்கு ஏதுவான சூழல் உள்ள நாடுகள் பட்டியலில் 30 இடங்கள் முன்னேற்றம்.

பணக்கார நாடுகளில் பட்டியலில் 7வது இடம்.

மிகப்பெரிய ராணுவம் கொண்ட நாடுகள் பட்டியலில் நான்காவது இடம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

உலகிலேயே அதிகம் ஆங்கிலம் பேசும் நபர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :