“இவங்க கொடூரமா இருந்தாலும் நான் வளந்து இவங்களைத் தான் கல்யாணம் பண்ணப்போறேன்!” இதெல்லாம் ஒரு காதலா?

0
353
American Young Girl Love Zombie Doll tamil news

அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் zombie எனப்படும் பேய் பொம்மையை தீவிரமாக காதலித்து வரும் நிலையில் அதையே திருமணம் செய்து கொள்ளவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலிசிட்டி காட்லிக் என்ற பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் zombie பொம்மை பரிசாக தரப்பட்டது. இதையடுத்து கெல்லி என பெயர் வைக்கப்பட்ட அந்த பொம்மையை காட்லிக் தீவிரமாக காதலிக்க தொடங்கினார். முன்னர் இளைஞரை காதலித்து வந்த காட்லிக் அவரை பிரிந்த நிலையில் கெல்லி பொம்மையை காதலித்து வருகிறார். American Young Girl Love Zombie Doll tamil newsஇப்படியான வினோத செயலில் ஈடுபட்டு வரும் காட்லிக் கூறுகையில், நான் கெல்லியுடன் நெருக்கமான அன்பை கொண்டுள்ளேன். எங்களது உறவை பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். என் கையில் கெல்லியின் பெயரை பச்சை குத்தியுள்ளேன், வரும் செப்டம்பரில் எனக்கும் கெல்லிக்கும் திருமணம் நடக்கவுள்ளது. கெல்லி மீது நான் கொண்ட காதலை மாற்றி கொள்ள முடியாது, நான் கெல்லியுடன் இருக்கும் போது மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். மனிதர்களை தான் காதலிக்க வேண்டும், இது போன்ற பொம்மையை காதலிக்கக்கூடாது என பலர் கூறுகிறார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை என கூறியுள்ளார்.

Tags: American Young Girl Love Zombie Doll tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்