தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் நீர் வீழ்ச்சி நடிகை. இப்படத்திற்குப் பிறகு நடிகை என்ன படத்தில் நடிப்பார் என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கிறார்களாம். Aditi Balan latest news Tamil Cinema Kisukisu tamil news
ஆனால், நடிகை கதை தேர்வில் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதுவரை நடிகையிடம் 80க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கதை சொல்லிவிட்டார்களாம்.
எனினும், நடிகை திருப்தியடையவில்லையாம். எந்த கதையை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கிறதாம். பல கதைகள் கேட்டு நடிகை வெறுத்து போய் இருக்கிறாராம்.
இந்நிலையில், அவரிடம் கதை சொல்லப்போன இயக்குனர்களோ விட்டால் போதும் என்று தப்பி ஓடுகிறார்களாம்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!
* விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!
* நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!
* மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)
* வீட்டு ஞாபகத்தால் ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் : நடிப்புக்கு முழுக்கு போட முடிவு..!
* ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!
* படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!