“டானி, நீ எனக்கு ஒரு ம.. உம் புடுங்க ஏலாது!” காயத்ரியின் அவதாரம் எடுக்கும் வைஷ்ணவி.

0
297
Tamil Big boss season 2 new promo tamil news

தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க ஆரம்பிக்கும் பிக் போஸ் நிகழ்ச்சியில் இன்று மிக சுவாரஷ்யமாக இருக்கும் போல தெரிகின்றது (Tamil Big boss season 2 new promo tamil news )

இப்போது வந்துள்ள ப்ரோமொவை பார்த்தால் 8 மணிக்கே டிவிகிட்ட வந்துவிடுவாங்க போல. இந்த ப்ரோமோவில் முழுக்க முழுக்க வைஷ்ணவியும் டேனியும் தான் ஒருத்தரை ஒருத்தர் குறை கூறி பேசி கொண்டு இருக்காங்க.முதல் சீசனில் காயத்திரி பேசிய கெட்ட வார்த்தையை தான் இவரும் பேசி இருகின்றார் .இது அடுத்த வாரம் கமலின் பஞ்சாயத்திற்கு இது கட்டாயம் வரும் போல தெரிகின்றது .

வைஷ்ணவிஅந்த  பயங்கரமான கெட்ட வார்த்தையால் டேனியை திட்டுறாங்க. ஆனால் அங்க தான் தொலைக்காட்சி நிர்வாகம், அந்த வார்த்தையை மியூட் பண்ணி தன்னோட வேலையை காட்டியுள்ளது.

எதனால் இந்த சண்டை ஆரம்பித்தது என்பது இன்றிரவு 9 மணிக்கு தெரிந்துவிடும்.

tags:- Tamil Big boss season 2 new promo tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் கூடவே ஒரு பையனுடன் வெளுத்து வாங்கிய காஜல்! என்ன ஒரு ஆட்டம்! (படங்கள் உள்ளே)
விரைவில் இறக்கப்போகும் மகனைக் கண்ணீருடன் கரம் பற்றிய தாய்! நெஞ்சைப் பதற வைக்கும் காணொளி.
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்