“பொண்ணுகளா, மஹத் ஷாரிக் இரண்டு பேரும் உங்க வாழ்க்கைல விளையாடாம பார்த்துக்குங்க!” உருகிய பாலாஜி.

0
320
Bigg Boss Tamil Balaji Yashikka Aishwarya Talk Promo tamil news

எலிமினேஷன் நாமினேஷன் என்று பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் புதிய திருப்பமாக ஐஸ்வர்யா மேல் ஷாரிக் வைத்திருந்த அன்பு, காதலா? இல்லை வெறும் நடிப்பா? என்று பாலாஜி கூறுகிறார். Bigg Boss Tamil Balaji Yashikka Aishwarya Talk Promo tamil news

அதைக் கேள்வியுற்ற ஐஸ்வர்யா அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்கிறார். பின்னர் யாஷிகாவிடம், அன்று உணர்வு பூர்வமாக கடிதம் யாருக்கும் எழுத சொல்லி பிக்பாஸ் கூற, மஹத் பய எதுக்கு ‘எனக்காக ஒரு உயிர் வெளியே காத்திட்டு இருக்கு’ என்று சொன்னான். அவனுக்கு அவனுடைய கேரியர் தான் முக்கியம். நீங்க அதை தெளிவா புரிஞ்சு கொள்ளுங்க. அதுக்கு அப்புறம் உங்க வாழ்க்கைக்கான முடிவை எடுங்க. என்று பாலாஜி கூறும் ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகி இருக்கிறது. பொறுத்திருந்து தான் பாப்போம் இரு பெண்களின் கண்ணும் திறக்கும் என்று.

Tags: Bigg Boss Tamil Balaji Yashikka Aishwarya Talk Promo tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் கூடவே ஒரு பையனுடன் வெளுத்து வாங்கிய காஜல்! என்ன ஒரு ஆட்டம்! (படங்கள் உள்ளே)
விரைவில் இறக்கப்போகும் மகனைக் கண்ணீருடன் கரம் பற்றிய தாய்! நெஞ்சைப் பதற வைக்கும் காணொளி.
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்