கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு பகுதியில் கட்டாக்காலி நாய்கள் வெறி கொண்டு வளர்ப்பு ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. Kilinochchi Uncontrolled Dogs Hunting Home Goats Tamil News
குறித்த பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளை கட்டாக்காலி நாய்கள் கடித்துக் குதறியுள்ளன.
கொல்லப்பட்ட ஆடுகளின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கு மேல் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொலிஸாரிடமும் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவித்தனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 37 அரசாங்க பாடசாலைகள் மூட நடவடிக்கை
- யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு ; பொலிஸார் வாகனப் பேரணி
- கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- 24 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்; இந்தியரான கோடீஸ்வர வர்த்தகர் கைது