வேலை நிறுத்தத்தை கைவிட்டாலே பேச்சு! மங்கள சமரவீர தெரிவிப்பு!

0
407

ரயில்வே ஊழியர்களின் முறையற்ற வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த திறைசேரி தயாரில்லையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Sri Lanka Railway Officers Strike Finance Minister Statement Tamil News

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அராசங்கம் அதற்கு முகம்கொடுக்க தயார் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

பயணிகளின் அசௌகரியங்களைக் குறைப்பதற்கு தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites