இளம் கலைஞரும் ஊடகவியலாளருமான மட்டக்களப்பின் மாணிக்கவாசகம் விஜயரூபன் தனது 34 வயது வயதில் காலமானார். (Batticaloa young journalist passed away Colombo)
மட்டக்களப்பைச் சேர்ந்த இவர், கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த 34 வயதுடைய மாணிக்கவாசகம் விஜயரூபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அரச திணைக்களத்தில் கடமையாற்றும் இவர், தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், பல்வேறு துறைசார் கலைஞராகவும் அண்மைக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை தனது பணிக்காக அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள்
- வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது
- ஞானசாரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று
- பர்தா விவகாரம் : வெடித்தது சர்ச்சை
- தகாத வார்த்தைகள் பேசிய தோட்ட அதிகாரிகள் ; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- க.பொ.த உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவிகள் மூவர் விபத்தில் சிக்கி படுகாயம்
- பொதுமக்களே அவதானம் ; சந்தையில் நிறமூட்டப்பட்ட பருப்பு வகைகள் விற்பனை
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- பதுளை பிரதேச சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Batticaloa young journalist passed away Colombo