கலைஞரின் மறைவு : பியார் பிரேமா காதல் திரைப்பட ரிலீஸ் திகதி தள்ளி வைப்பு..!

0
213
Pyaar prema kadhal movie release postponed tamil news

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை தவிக்கவிட்டு நேற்று காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு நேற்று முழு அரசு மரியாதையுடன் நடந்தது. Pyaar prema kadhal movie release postponed tamil news

இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக நேற்று மாலை முதல் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அத்துடன், நாளை வெளியாகவிருந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்த ”பியார் பிரேமா காதல்” திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே திகதியில் தான் கமல்ஹாசனின் ”விஸ்வரூபம் 2” திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் கல்யாண், ரைசா, ரேகா, ஆனந்த்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்துள்ளார்.

இளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், மணிகுமரன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி சர்கார் படப்பிடிப்பு இடைநிறுத்தம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

டாப்சி படத்திற்கு வந்த சோதனை..!

Tags :-Pyaar prema kadhal movie release postponed tamil news