பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய ஆபாச நிகழ்வுகள்! டாஸ்க் என்ற பெயரில் நடந்த கேவலமான செயல்கள்.

0
313
Bigg Boss Tamil Task Worse Condition tamil news

தற்போது பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களுக்கு இன்னொரு போட்டியாளரின் கேரக்டர் போல இருக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் மஹத் மும்தாஜ் போல நடந்துகொள்ளவேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த டாஸ்கில் மும்தாஜை அசிங்கப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்துவருகிறார் மஹத். இன்று மும்தாஜை போலவே உடை அணிந்திருந்த மஹத், அவரை அசிங்கப்படுத்தும் விதத்தில் அனைவர் முன்பும் உடையை கழற்றுவது போல நடித்தார். இதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் முகம் சுளித்தனர். Bigg Boss Tamil Task Worse Condition tamil news

இவ்வாறிருக்க, பாலாஜியை சங்கடப் படுத்த வேண்டும் என்ற டாஸ்க்குக்காக பாலாஜி போன்று வேஷம் போட்ட வைஷ்ணவி பாலாஜி முன் நின்று தனது மேலாடையைக் கழட்டினார். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான பாலாஜி கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். என்னதான் டாஸ்க் ஆகா இருந்தாலும் எல்லை மீறி செல்வதென்பது ஒரு போதும் அனுமத்திக்கவே முடியாதது.

Tags: Bigg Boss Tamil Task Worse Condition tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்