கலைஞர் கருணாநிதியின் மறைவு – நான் மிகவும் ஹேப்பி : ஸ்ருதிஹாசன் பதிவால் சர்ச்சை..!

0
293
Karunanidhi dead Shruti hassan activity cheap tamil news

நேற்று மாலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமான கலைஞர் கருணாநிதியின் மரணத்தால் நாட்டு மக்கள் அனைவரும் துயரத்தில் இருக்கும் வேளையில், நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். Karunanidhi dead Shruti hassan activity cheap tamil news

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். அவரின் மரணம் திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் நேற்றிரவு 11.30 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இவர்களுடன் வேலை பார்ப்பது மிகவும் ஜாலியாக இருக்கின்றது என ஒரு பதிவை போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பலர், ஒரு மாமனிதர் இறந்திருக்கும் வேளையில் அவர் இப்படி பொறுப்பற்று நடந்துகொள்வதால் ஸ்ருதிஹாசனை பலர் திட்டி வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

இன்று மாலை சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவலை வெளியிடும் படக்குழு..!

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

வாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Karunanidhi dead Shruti hassan activity cheap tamil news