‘குருதி ஆட்டம்’ த்ரில்லர் படத்தில் அதர்வா

0
309
Atharva kuruthi aatam thriller movie tamil news

புதுமுக ஹீரோவுடன் அபர்ணா முரளி,எம்.எஸ்.பாஸ்கர், நாசர், மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து 2017ல் வெளியான படம் ‘8 தோட்டாக்கள்’. இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் என்பவர் இயக்கியிருந்தார். இது ரசிகர்களிடையேவும் பெரும் வரவேற்பை பெற்றது. Atharva kuruthi aatam thriller movie tamil news

இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் ஸ்ரீ கணேஷ். ‘8 தோட்டாக்கள்’ என்ற வெற்றி படத்திற்கு பின், ஸ்ரீ கணேஷ் இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்கவுள்ளார். இந்த படத்தை ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் புரொடக்ஷன் மற்றும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிக்கவுள்ளன.

ஆக்ஷன் திரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘குருதி ஆட்டம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில், இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்தப் படம் மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் கமர்ஷியல் த்ரில்லராகும். இதில் நடிக்கவிருக்கும் ஹீரோயினுக்கான தேர்வு நடைபெற்று வருவதோடு, இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

tags :- Atharva kuruthi aatam thriller movie tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

வீடியோ: பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த மோதிரத்தை மறைக்கும் அழகை!!
“படித்தவுடன் கிழித்துவிடவும்” – இன்சூரன்ஸ் மோசடி திரைக்கதையில் உருவாகும் படம்
கண்ணடித்து கிறங்கடித்தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்
ஹிந்தி படம் இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….

 

எமது ஏனைய தளங்கள்