அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி

0
343

நேற்று சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாண்டா அனா நகரத்தில் உள்ள சூப்பர் மார்கெட் பகுதியின் கார் பார்க்கிங்கில் நொறுங்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. usa plane crash 5 dead california tamil news

எஞ்சின் கோளாறு காரணமாக  இரட்டை எஞ்சின் கொண்ட செஸ்னா ரக விமானமான இது கீழே விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பைலட் உட்பட அனைவரும் பலியாகினர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
tags :- usa plane crash 5 dead california tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்