(whatsapp picture picture pip mode android beta youtube instagram)
வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் IOS இயங்குதளத்தில் வழங்கப்பட்ட Picture-in-Picture மோட் ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் 2.18.234 வெர்ஷனில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
பிக்சர்-இன்-பிக்சர் மோட் வசதியுடன் Youtube வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்த படியே பார்த்து ரசிக்க முடியும். யூடியூப் வீடியோ திரை அளவை மாற்றிக் கொள்ளும் மிதக்கும் விண்டோ மூலம் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் இருந்து கொண்டே வீடியோக்களை பார்க்க முடியும்.
இந்த அம்சம் இதுவரை சோதனையில் இருப்பதால் பயனர்கள் இதனை பயன்படுத்த முடியாது.எனினும் அடுத்து வரயிருக்கும் அப்டேட்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com