10 வயது சிறுமியை மூன்று ஆண்களுக்கு மாறி மாறி திருமணம் செய்து வைத்த பெற்றோர்! கொடூரத்தின் உச்சம்.

0
297
Kenya Ten Years Old Girl Pregnant tamil news

கென்யாவில் பத்து வயது சிறுமி ஒருவரை அவர் பெற்றோரே மூன்று ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார். நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வரும் நிலையில் பரிங்கோ கவுண்டியை சேர்ந்த சிறுமி ஒருவர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். Kenya Ten Years Old Girl Pregnant tamil news

பொதுவாக அங்கு கால்நடைக்கு பதிலாக பெண்களை பரிமாற்றம் செய்து கொள்வது அதிகளவில் நடைமுறையில் உள்ளது. குறித்த சிறுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது முதல் திருமணம் நடந்துள்ளது. சிறுமியால் கர்ப்பமாக முடியாததால் அவர் கணவர் அடித்து உதைத்துள்ளார். இதனால் அங்கிருந்து தப்பி பெற்றோரிடம் சிறுமி தஞ்சம் அடைந்தார். ஆனால் பெற்றோர் சிறுமிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.

இதையடுத்து சிறுமியின் வயிறு வீங்கிய நிலையில் அவர் கர்ப்பமானதாக அனைவரும் நினைத்தனர். பின்னர் தான் சிறுமி Visceral leishmaniasis என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் காரணமாக அவரின் மண்ணீரல் விரிவடைந்து அவர் வயிறு வீங்கியுள்ளது. இதன்பின்னர் மீண்டும் வேறு நபருக்கு சிறுமி திருமணம் செய்து வைக்கப்பட்டார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கொடுமையை அனுபவித்த வந்த சிறுமியை சமீபத்தில் தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags: Kenya Ten Years Old Girl Pregnant tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்