கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

0
351
Amy jackson recent photo fans shocked

மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமானில் அறிமுகமான எமி ஜாக்சன் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்றுள்ளது.Amy jackson recent photo fans shocked

தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் எமி ஜாக்சன் தெலுங்கு, பாலிவுட் உள்ளிட்ட சினிமாக்களில் நடித்து வந்தார். தற்போது தமிழ் மற்றும் பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் இவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகவுள்ள “2.0” படத்தில் நடித்துள்ளார். இப் படம் அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில், இவர் நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்றுள்ளது. இதுவரை அவர் பதிவிட்ட புகைப்படங்களிலே இந்த புகைப்படம்தான் அதிக லைக்ஸ் பெற்றுள்ளது.

எமி ஜாக்சன் அப்படி என்ன சிறப்பான புகைப்படத்தை வெளியிடப் போகிறார். வழக்கம் போல் அவரது கவர்ச்சி புகைப்படம்தான். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், எமி இப்படி தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட என்ன காரணம் என்று பலரும் யோசித்து வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!

கஜினிகாந்த் : திரை விமர்சனம்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

Tags :-Amy jackson recent photo fans shocked