அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!

0
437
Biggboss today promo Video Sendrayan slapped Aishwarya

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோசமான போட்டியாளர் என்று மக்களால் அதிகளவில் வெறுக்கப்படும் ஐஸ்வர்யா நேற்று போட்ட ஓவர் ஆட்டத்தால் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.Biggboss today promo Video Sendrayan slapped Aishwarya

மேலும், தனது சொந்த பகையை மனதில் வைத்துக் கொண்டு, யாஷிகாவுடன் கூட்டணி சேர்ந்து அவர் செய்யும் அராஜகம் அருவருப்பை தருகிறது.

இந் நிலையில், சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஐஸ்வர்யாவும் செண்ட்ராயனும் கடுமையாக வார்த்தைகளால் மோதிக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் செண்ட்ராயனை ஐஸ்வர்யா நாய் என்று திட்ட செண்ட்ராயன் பளாரென கன்னத்தில் அறைவது போன்று முடிகிறது இந்த புரமோ.

ஐஸ்வர்யாவின் அடாவடித்தனத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நிலையில் செண்ட்ராயன் மட்டுமாவது பொங்கி எழுந்தது பார்வையாளர்களுக்கு ஒரு ஆறுதலாக உள்ளது.

டாஸ்க்குக்கு ஐஸ்வர்யா ராணி, அவர் என்னவோ உண்மையான ராணி போன்று நடந்து கொள்வதால் அருவருப்பின் உச்சகட்டத்தை நோக்கி பிக்பாஸ் சென்று கொண்டிருக்கின்றது.

வழக்கம் போல் இந்த வாரமும் கமல் வந்து ஐஸ்வர்யாவுக்குத்தான் சப்போர்ட் செய்வார். அவருக்கு சுயபுராணம், தற்புகழ்ச்சி மற்றும் ”விஸ்வரூபம் 2” படத்தின் புரமோஷன் தான் முக்கியமே தவிர வேறு இல்லை.

Video Source : Vijay Television

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

கலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..!

* ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்சி – கதறியழுத மும்தாஜ் : பிக் பாஸ் வீட்டின் கலவரம்..!

இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!

Tags :-Biggboss today promo Video Sendrayan slapped Aishwarya