அந்த விஷயத்தால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறியழுத யாஷிகா! பதறிப் போயுள்ள சக போட்டியாளர்கள்.

0
314
Big Boss Tamil Yashikka Health Condition Worse Crying tamil news

பிக்பாஸ் நிகழ்ச்சி 45 நாட்களை தொட்டு விட்டது. கமல்ஹாசன் சொன்னது போல இப்போது தான் போட்டியாளர்களின் நிஜ ரூபம் தெரிகிறது. முன்பு போல இல்லை என்றாலும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. Big Boss Tamil Yashikka Health Condition Worse Crying tamil news

இதில் ஆரம்பத்தில் யாஷிகா மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அவருக்கு இன்று உடல் நிலை சரியில்லாமல் போனது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் மும்தாஜ் மடியில் படுத்து அழுதார். இதனால் தோழி ஐஸ்வர்யா, மும்தாஜ், மஹத் என சகபோட்டியாளர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர். அவரை பிக்பாஸும் எவிக்சன் ரூமிற்கு வர சொன்னார். பின் சகஜமாகிவிட்டார்.

Tags: Big Boss Tamil Yashikka Health Condition Worse Crying tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்