நாய்கள் காலணிகள் அணிய வேண்டும் என சூரிச் பொலிசார் பரிந்துரைப்பு

0
399
Zurich police suggest dogs wear shoes tamil news

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களது செல்லப்பிராணிகளைக் காப்பாற்றுவதை ஊக்குவிக்கும் முகமாக சூரிச் பொலிசார் பிரச்சாரத்தைஆரம்பித்துள்ளனர். Zurich police suggest dogs wear shoes tamil news

சூடான வீதிகளில் நடக்கும் போது, மனிதர்கள் வெறுங்காலில் நடப்பது போலவே, அவைகளுக்கும் எரிக்கும், என சூரிச் பொலிஸ் செய்தி தொடர்பாளர் Michael Walker, சுவிஸ் அரச வானொலியான SRF கூறினார். காற்றின் வெப்பம் 30°C (86°F) ஆக இருந்து தரையிறங்கும் போது 50-55 ° C (122-131 ° F) ஆக உணரப்படும்.

ஐரோப்பாவின் பெரும்பகுதியைப் போலவே, சுவிட்சர்லாந்திலும் இந்த ஜூலை நீடித்த வெப்பமான காலநிலை காணப்படுகிறது, அதே நேரத்தில் மழைப்பொழிவும் அவ்வப்போது ஏற்படுகிறது.

Hot Dog பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மிதமிஞ்சிய வெப்பமான காலநிலையிலிருந்து எவ்வாறு நாய்களை பாதுகாப்பது, சூடான தளத்தில் நடக்கும் போது அவற்றின் வலி எப்படி இருக்கும் என, நாய் உரிமையாளர்களுக்கு விளக்கப்படுத்துகின்றனர்.

tags :- Zurich police suggest dogs wear shoes tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்