லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

0
97
Sri Reddy shares video Lawrence

பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு, நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், லாரன்சுக்காக புதிய வீடியோ ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார்.Sri Reddy shares video Lawrence

இது தொடர்பில் தெரியவருகையில்.. :-

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார்.

அந்தவகையில், தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்.. :-

”நான் ஸ்ரீரெட்டிக்கு எந்த தீங்கும் செய்யவில்லை என்பது கடவுளுக்கும், எனக்கும் தெரியும். என் மீது தவறாக குற்றம்சாட்டி இருந்தாலும், ஸ்ரீரெட்டி மீது பரிதாபப்படுவதாக கூறிய லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக” கூறினார்.

ஆனால் அதற்கு ஸ்ரீரெட்டி தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார். அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் தனது அடுத்த படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தருவதாக லாரன்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில், லாரன்ஸின் இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது லாரன்ஸ் மாஸ்டருக்காக என்று அந்த வீடியோவுக்கு மேலே குறிப்பிட்டிருக்கிறார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

கலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..!

பாலாஜி மீது குப்பையை கொட்டிய ஐஸ்வர்யா : கண்ணீருடன் அமைதியான பாலாஜி..!

இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!

Tags :-Sri Reddy shares video Lawrence