கஜகஸ்தான் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2,800 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கப்புதையல்

0
294
 Kazakhstan 2,800 years old gold trace discovered tamil news

கஜகஸ்தான் நாட்டில் 2 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்கப்புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Kazakhstan 2,800 years old gold trace discovered tamil news

தர்பகதாய் (Tarbagatai Mountains) மலைப் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சாகா என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்த பகுதியை தற்போது ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்து வந்தனர். அப்போது சாகா இன மக்களின் இடுகாட்டை ஆராய்ந்து கொண்டிருந்த போது அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஏராளமான தங்க நகைகள் சிக்கின.

கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய காலகட்டத்தில் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

tags :-Kazakhstan 2,800 years old gold trace discovered tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்