இலங்கையில் பயிரிடப்படும் உயர் தரமான, அம்புல் ( புளி வாழை), செவ்வாழைப் பழம், கோழிக்கோடு வாழைப்பழம் ஆகிய ரகங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. Sri Lanka Bananas Getting China Republic Market Tamil News
சீன அரசாங்கத்துடன் இலங்கை விவசாய அமைச்சு, சீனச் சந்தைக்கு இலங்கை வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.
சுமார் 29 வகையான வாழைப்பழங்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பல இலங்கையை தாயகமாக கொண்டவை.
மேலும் இலங்கையில் வாழைப் பழம் பரவலாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும், 450,000 மெட்றிக் தொன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுக்கான சந்தை வசதியை பெற்று கொடுத்தலே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.
இலங்கை அரசின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்