இராணுவ தரப்பு விடயங்களில் மூக்கை நுழைப்பதாக, பொன்சேகா மீது குற்றச்சாட்டு

0
558
TAMIL NEWS sarath fonseka involved army mater complaint

(TAMIL NEWS sarath fonseka involved army mater complaint)

இராணுவ தரப்புக்குள் நிகழ்கின்ற விடயங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலையிட்டு வருகிறார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவே, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

தனக்குத் தெரியாமல் சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்குகிறார்.

இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் குறித்தும் பேசுகிறார் என்றும் ஜனாதிபதியிடம், இராணுவத் தளபதி முறையிட்டுள்ளார்.

(TAMIL NEWS sarath fonseka involved army mater complaint)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites