ஜனவரியில் 7 மாகாணங்களுக்கு தேர்தல்

0
492
fourty thousand house northern province ranil wickramasinghe

மத்திய, ஊவா தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். seven provincial council election next January latest news

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்துவதா? அல்லது பழைய முறைமையில் நடாத்துவதா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறும் பிரதமர் அறிவித்துள்ளார்.
seven provincial council election next January latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites